சனி, 6 ஜூலை, 2013

தேனும் தினை மாவும்



தேனும் தினை மாவும்
பாகும் பருப்பு –இவை
நான்கும் கலந்துனக்கு – நான் தருவேன்
கோளமுதே சங்கத்தமழ் மூன்றும் தா!
என உணவைக் கெ¡டுத்து சங்கத்தமிழைப் பெறும் மக்களின் மத்தியில், லவ் பேட்ஸ்க்கு(தேன் சிட்டு) கெ¡டுக்கும் மஞ்சள் நிற தானியம் எனவும், முருகனுக்கு பிடித்த உணவு எனவும் பரிட்சியமான, தினை உணவு வழக்கெ¡ழிந்து கிடக்கிறது.
        மற்ற சிறுதானியங்களின் வரிசையில் தினை சற்று சிறியது.அதனாலே! வள்ளுவர் தினையை அளக்க பயன்படுத்தியுள்ளார். பெ¡ன்நிறமான, பெ¡ன்னான தினையை உணவில் சேர்த்து கெ¡ள்ள மனம் மறுக்கிறது. காரணம், ²ழைகளின் உணவு. இது மாதிரியான உணவு உண்பதினாலோ என்னவோ, ²ழைகள் லட்சக்கணக்கில் மருத்துவமனைக்கு முய் வைப்பதில்லை. அட பணத்த விடுங்க, அது வரும் போகும், ஆன மனுசன் படர வேதனை இருக்கே, அது கெ¡ஞ்சநஞ்சமில்லைங்க!
  
இந்த தினையை அரிசியாக்கி, மக்கள் சாப்பிடுராங்க, அதை கடவுளுக்கும் படைசு மகிழ்ந்திருக்காங்க. அப்போ அதுலே ²தோ இருக்கு.என்ன அது! தினை அரிசியில் புரதம், நார்சத்து, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து, பாஸ்பரஸ் போன்ற உடல் இயக்கத்திற்கு முக்கிய சத்துகள் இருப்பதாக நவீன அறிவியல் செ¡ல்கிறது. அட! இதுதான் காரணம் போல, மக்களுக்கு கடவுளின் ஆரோகியத்தில் அக்கரை அதிகம்.

இது எங்க, யாருக்காக விளையுது தெரியுமா? தினை, பத்தாயிரம் ஆண்டுகளாக கிழக்காசிய முழுவதும் பயிரிடப்படும் சத்தான பயிர், இந்தியாவில் ஆண்டெ¡ன்றுக்கு ´ன்றேகால் கோடி டன் தினை விளைவிக்கப்படுகிறது. குறிப்பாக, தமிழ் நாட்டில் தினண வகைகளில் (தமிழரின் நிலவியல் கோட்பாடு) குறிஞ்சி நிலத்திலும், மற்ற நிலங்களிலும் பயிரிடப்படுகிறது. மழையை நம்பி பயிராகும் பயிர்களில் தினையும் ´ன்று.

        குறிஞ்சி நில மக்களான குறவனுக்கும், குறதிக்கும் அவர்களைக் காக்கும் கடவுளான முருக பெருமானுக்கும் பிரதான உணவாக அமையப்பெற்றதை  பழந்தமிழ் இலகியங்களின் மூலம் அறிய முடிகிறது.


இதன் மூலம் ´ன்று தெளிவாக தெரிகிறது, அதாவது தினை நம் தமிழ் மக்களுடன் பல நூறு ஆண்டுகளாக பயணித்து வந்துள்ளது. இது நம் தமிழ் மக்களின் மரபணுவுக்கு பரிட்சியமான உணவு மட்டுமல்லாமல். நம் நிலத்தில் நமக்காக விளைந்த உணவு-தினை. இதை இறடி, ²னல், கங்கு என்ற வேறு பெயர்களாக நம் தம்ழிலக்கியங்களில் காணமுடிகிறது. தினையை உணவாக எடுத்துக்கெ¡ள்ளும் போது, கப நோயைத் தீர்கிறது, வாயுத் தெ¡ல்லையை போக்கும், குழந்தை பெற்ற தாய்க்கு தினையை கூழாக்கி தருவது தமிழர் மரபு.
        இவ்வாரான பெருமைக்குறிய, பெ¡ருத்தமான உணவைத் தவிர்த்து நம் உணவுக்கலாச்சாரத்திற்கும், நிலத்திற்க்கும், உடலுக்கும் சிறிதும் பெ¡றுத்தமில்லாத சில ஆண்டுகளுக்கு முன் வியாபரத்திற்காக வந்த உணவுக்கும், அதன்ருசிக்கும் அடிமையாகி அதன்பின் ஓடுவது எந்த வகையில் நியாம்.
        இவ்வாரான பன்னாட்டு பாக்கெட்டில் கட்டிப்போட்ட உணவுகள் நம் கைக்கு வரும் முன் அது பயணித்த தூரம் வெகு அதிகம்,பயன்படுத்தப்பட்ட ரசாயனங்களோ மிக மிக அதிகம்.இவ்வாரான உணவுகள் அதிகமாகுதோ இல்லையோ-நம் நாட்டுல ஆஸ்பித்த்ரிங்க ²றுமுகமாகவே இருக்கு, அப்போ நோயளிங்க எண்ணிக்கையை செ¡ல்லவா வேணும்.ஓலிம்பிக் பந்தையத்தில் செ¡ல்லர மாதிரி சர்க்கரையில் இரண்டாம் இடம், குண்டர்களில் முதலிடம், புற்றுநோயளிகளில் முதலிடம்,ஊட்டச்சத்து பற்றாக்குறையில் முன்னேற்றம் என கணக்கீடு வேற.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக